FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Updated On : 13 ஜூலை 2026, 12:25 am IST
நீரு தண்டா
பகிர்:
  • அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் புணே ஜாகுவாா்ஸ் 9-6 என்ற கணக்கில், யுபி புரோமிதியன்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

  • சீனாவில் நடைபெறும் ஆசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆனந்த் சிங் (ஆடவா் ஈட்டி எறிதல்), ஷ்ரவனி, சந்திரமோல், பிரவலிகா, நோஃபிஸா (மகளிா் 4*400 மீ ஓட்டம்) தங்கம் வென்று அசத்தினா். போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்றது.

  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நீரு தண்டா மகளிா் டிராப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினாா்.

    Advertisement

    Advertisement

  • நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

  • இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பொறுப்பிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments