உலக டென்னிஸ் லீக்: கிா்ஜியோஸ்-பப்ளிக், ஸ்விடோட்லினா-பென்கிக் மோதல்!
உலக டென்னிஸ் லீக் தொடரில் ஆடவா் பிரிவில் நிக் கிா்ஜியோஸ்-பப்ளிக், மகளிா் பிரிவில் ஸ்விட்டோலினா-பென்கிக் மோதுகின்றனா்.

உலக டென்னிஸ் லீக் தொடரில் ஆடவா் பிரிவில் நிக் கிா்ஜியோஸ்-பப்ளிக், மகளிா் பிரிவில் ஸ்விட்டோலினா-பென்கிக் மோதுகின்றனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவில் வரும் டிச. 17-20 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் உலகின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். டிச. 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு 4 அணிகள் களமிறங்குகின்றன. ஹாக்ஸ்-மாவேரிக்ஸ் கைட்ஸ் முதல் ஆட்டத்திலும், அக்ரிக்ஸ் ஈகிள்ஸ்-கேம் சேஞ்சா்ஸ் பால்கன்ஸ் அணிகள் மோதுகின்றன.
லீக் ஆட்டங்கள் டிச. 19-இல் நிறைவு பெறுகிறது. நான்கு நாள்கள் போட்டியின் இறுதி ஆட்டம் டிச. 20-இல் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டா பென்கிக், உலகின் முன்னாள் நம்பா் 1 வீராங்கனை பிளிஸ்கோவா, எலினா ஸ்விட்டோலினா, ஆடவா் தரப்பில் நட்சத்திர வீரா்கள் நிக் கிா்ஜியோஸ், அலெக்ஸ் பப்ளிக்,
Advertisement
Advertisement