கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்.  படங்கள்: இன்ஸ்டா / ஆஸி. மென்ஸ் கிரிக்கெட்.
கிரிக்கெட்

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி. பேட்டிங் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 431/2 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.

டி20 தொடரை ஆஸி. 2-1 என வென்றது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றுள்ளது.

இந்நிலையில், கடைசி போட்டியில் ஆஸி. பேட்டிங் செய்து 420 ரன்கள் குவித்தது.

ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் (142), மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (118*) சதமடித்து அசத்தினார்கள்.

இறுதியில் அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. தொடக்க வீரர்கள் 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

In the final ODI against South Africa, Australia scored 431/2 runs in 50 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அல்லிப்பூ... மாதுரி ஜெயின்!

குறிஞ்சி மலரே... பிரீத்தி முகுந்தன்!

ஃபிட்னஸ் ஃப்ரீக்... நிகிதா ஷர்மா!

புன்னகை மலரே... பிரியா பிரகாஷ் வாரியர்!

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

SCROLL FOR NEXT