அடிலெய்டு டெஸ்ட்டில் பார்வையாளர்கள்...  படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

ஆஷஸ்: அடிலெய்டு டெஸ்ட்டில் புதிய சாதனை!

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26 :

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட்டில் டாஸை இழந்து பந்துவீசியது.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.

டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 326/8 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82 ரன்கள் குவித்துள்ளார்கள்.

முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் திடலுக்கு 56, 298 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். இந்தத் திடலில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

The Adelaide Test set a record for attracting the highest number of spectators in its history.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கியத்துவம் பெறும் பிரதமர் மோடியின் ஓமன் பயணம்! காரணம் இதுதான்..!

ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

சிஎஸ்கே யாரையெல்லாம் எடுக்க திட்டமிட்டிருந்தது? வெளியானது போஸ்டர்கள், விடியோக்கள்!

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 55 காசுகள் மீண்டு ரூ.90.38 ஆக நிறைவு!

முகப்பருவுக்கு என்ன செய்வீர்கள்? - தமன்னாவின் ஆச்சரிய பதில்!

SCROLL FOR NEXT