பாட் கம்மின்ஸ் படம்: ஏபி
கிரிக்கெட்

டபிள்யூடிசி 2023-25: பும்ராவை முந்திய பாட் கம்மின்ஸ்!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டபிள்யூடிசி 2023-25-இல் நிகழ்த்திய சாதனை குறித்து...

DIN

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டபிள்யூடிசி 2023-25-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்க அணி வென்றது. 27 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்று அசத்தியது.

கடந்தமுறை டபிள்யூடிசியை வென்ற ஆஸி. ரன்னர் அப் ஆக மாறியது. இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பாட் கம்மின்ஸ் (80) முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா இடம் பிடித்துள்ளார். குறைவான போட்டிகளிலேயே பும்ரா 77 விக்கெட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

டபிள்யூடிசி 2023-25 அதிக விக்கெட்டுகள்

1. பாட் கம்மின்ஸ் - 80

2. ஜஸ்பிரீத் பும்ரா - 77

3. மிட்செல் ஸ்டார்க் - 77

4. நாதன் லயன் - 66

5. ஆர். அஸ்வின் - 63

இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா காயம் காரணமாக விளையாட முடியாமல் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT