கேசவ் மகாராஜ் (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த தென்னாப்பிரிக்கா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் தொடங்குகிறது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 28) அறிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரம்

டோனி டி ஸார்ஸி, மேத்யூ பிரீட்ஸ்க், வியான் முல்டர், டேவிட் பெடிங்ஹம், லுஹான் பிரிடோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், கைல் வெரைன், கார்பின் போஸ்ச், கேசவ் மகாராஜ் (கேப்டன்), கோடி யூசஃப், குவெனா மாபாகா.

summary

The South African Cricket Board announced the playing eleven for the first Test match against Zimbabwe today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

SCROLL FOR NEXT