மகளிர் பிரீமியர் லீக் கோப்பை படம்: எக்ஸ் / டபிள்யூபிஎல்
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசனுக்கான அட்டவணை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசனுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தியாவில் ஆடருவருக்கான ஐபிஎல் டி20 தொடரைப் போலவே மகளிருக்கும் டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) உருவாக்கப்பட்டது.

2023 முதல் நடைபெற்றுவரும் இந்தத் தொடர் நான்காவது சீசன் 2026-இல் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஜன,9 முதல் பிப்.5ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

முதல் 11 போட்டிகள் மும்பையிலும் அடுத்த 11 போட்டிகள் வதோதராவிலும் நடைபெறுகின்றன.

Harmanpreet Kaur-led defending champions Mumbai Indians will face 2024 winners Royal Challengers Bengaluru in the opening match of the fourth Women's Premier League on January 9 at the DY Patil Stadium in Navi Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி பாதயாத்திரை பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகளை

இளைஞா் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

தோ்தலில் போட்டியிட காங்கிரஸில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்! - அகில இந்திய மகளிா் காங். தலைவி

மண்சோறு சாப்பிட்ட பெண் பக்தா்கள்

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT