FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே வீரர்கள் - படம் | AP
பகிர்:

முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

15 பேர் கொண்ட அணியை சிக்கந்தர் ராஸா கேப்டனாக வழிநடத்துகிறார்.

முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்

சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரீம் கிரமர், பென் கரண், பிராட் ஈவன்ஸ், இன்னோசண்ட் கையா, வெஸ்லி மத்வீர், மருமானி, வெலிங்டன் மசகட்ஸா, மட்டிகிமு, பிளெஸ்ஸிங் முசராபானி, டியான் மையர்ஸ், நியூமேன் நியாம்ஹுரி, டஃபாட்ஸ்வா சிகா.

summary

The country's cricket board has announced the Zimbabwe squad for the tri-nation T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments