FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.

- படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

16 பேர் கொண்ட அணியை குசல் மெண்டிஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்

பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்) , பவன் ரத்நாயகே, சஹான் அராச்சி, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, தாசுன் ஷானகா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, சச்சிந்து கொலம்பேஜ், துஷ்மந்தா சமீரா, அஷிதா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா, எஷான் மலிங்கா.

summary

The Sri Lanka Cricket Board announced today (October 4) the Sri Lankan squad for the tri-nation ODI series against Pakistan and England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments