கடைசி டி20யில் இந்தியா பேட்டிங்..! வருண், புவனேஷ்வர் அணியில் சேர்ப்பு!
இந்தியா - நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டி குறித்து...
இந்தியா - நியூசிலாந்து மோதும் கடைசி டி20 போட்டி , ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடரை 3-1 வென்றுள்ள இந்திய அணி கடைசி போட்டியில் தோல்வியுற்றது. கடைசி போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.
Advertisement
Advertisement
நியூசிலாந்து: டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வருண் சக்ரவர்த்தி
Last T20: New Zealand opt to bowl, bhuvi and Varun comes in for Team india
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.