FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டி20: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்!

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஐந்தாவது டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

17 அக்டோபர் 2026, 6:52 pm IST
- படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஐந்தாவது டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி திடலில் இன்று (அக்டோபர் 17) நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு மழை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமனில் உள்ள நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The toss for the fifth T20 match between India and the West Indies has been delayed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments