சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளுக்கு இலவச அனுமதி!
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அணி மோதும் ரஞ்சி போட்டிகளை ரசிகர்கள் கட்டணமின்றி கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அக். 18 ஆம் தேதி உத்தரகண்டுக்கு எதிரான போட்டிக்கும், அக். 26 ஆம் தேதி ரயில்வேஸ்க்கு எதிரான போட்டிக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேட் 4-ஆவது நுழைவு வாயிலில் லோயர் சி, டி, இ பிரிவுகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu Cricket Association has announced that fans can watch the Ranji matches where the Tamil Nadu team will play in Chepauk, Chennai, free of charge.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.