சர்வதேச அளவில் இந்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தியவர்கள்: டாப் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்.
2017 - டெஸ்ட் போட்டி
டாப் 5 பேட்ஸ்மேன்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | சதங்கள் | சராசரி |
1. | ஸ்மித் (ஆஸ்திரேலியா) | 11 | 1305 | 6 | 76.76 |
2 | புஜாரா (இந்தியா) | 11 | 1140 | 4 | 67.05 |
3. | எல்கர் (தென் ஆப்பிரிக்கா) | 12 | 1128 | 5 | 53.71 |
4. | விராட் கோலி (இந்தியா) | 10 | 1059 | 5 | 75.64 |
5. | கருணாரத்னே (இலங்கை) | 13 | 1031 | 3 | 39.65 |
டாப் 5 பந்துவீச்சாளர்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் |
1. | லயன் (ஆஸ்திரேலியா) | 11 | 63 | 5 |
2. | ரபடா (தென் ஆப்பிரிக்கா) | 11 | 57 | 3 |
3. | அஸ்வின் (இந்தியா) | 11 | 56 | 2 |
4. | ஆண்டர்சன் (இங்கிலாந்து) | 11 | 55 | 4 |
5. | ஜடேஜா (இந்தியா) | 10 | 54 | 3 |
2017 - ஒருநாள் போட்டி
டாப் 5 பேட்ஸ்மேன்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | சதங்கள் | சராசரி |
1. | விராட் கோலி (இந்தியா) | 26 | 1460 | 6 | 76.84 |
2 | ரோஹித் சர்மா (இந்தியா) | 21 | 1293 | 6 | 71.83 |
3. | தரங்கா (இலங்கை) | 25 | 1011 | 2 | 48.14 |
4. | ஜோ ரூட் (இங்கிலாந்து) | 19 | 983 | 2 | 70.21 |
5. | டெய்லர் (நியூஸிலாந்து) | 20 | 968 | 2 | 60.50 |
டாப் 5 பந்துவீச்சாளர்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் |
1. | ஹசன் அலி (பாகிஸ்தான்) | 18 | 45 | 3 |
2. | ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) | 16 | 43 | 2 |
3. | பூம்ரா (இந்தியா) | 23 | 39 | 1 |
4. | பிளெங்கட் (இங்கிலாந்து) | 18 | 36 | 1 |
5. | போல்ட் (நியூஸிலாந்து) | 16 | 31 | 2 |