FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மெக்ஸிகோ-ஸ்வீடன்

எக்டெரின்பர்க் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு குரூப் எஃப் பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ-ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன. மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற தயாராக உள்ள நிலையில் ஸ்வீடனுடன் நடக்கும்

Updated On : 27 ஜூன் 2018, 1:08 am IST
பகிர்:

எக்டெரின்பர்க் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு குரூப் எஃப் பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ-ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன. மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற தயாராக உள்ள நிலையில் ஸ்வீடனுடன் நடக்கும் ஆட்டத்தில் வென்று முதலிடம் பெறும் நோக்கில் உள்ளது. 
அதே நேரத்தில் ஸ்வீடன் இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது. ஜெர்மனியுடன் கடைசி நிமிடத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த அந்த அணி, மெக்ஸிகோவை வென்று,  அதிக கோல் சராசரியுடன் இருந்தால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். மெக்ஸிகோ இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், மூன்று அணிகளும் 6 புள்ளிகளுடன் காணப்படும். அப்போது நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கோல் சராசரி அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments