ஆரோன் ஜோன்ஸ் உடன் ஜோப்ரா ஆர்ச்சர்.  படம்: ஆரோன் ஜோன்ஸ் / எக்ஸ்
செய்திகள்

சிறுவர்கள் - ஆண்கள்: ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த அமெரிக்க வீரர்!

அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஜோப்ரா ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

DIN

அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஜோப்ரா ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் கவனம் பெற்ற அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் அவரது சிறிய வயதில் மே.இ.தீ. நாட்டு அணியில் விளையாடி வந்திருக்கிறார். அப்போதிலிருந்தே வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருடன் பழகி வந்திருக்கிறார்.

சிறுவர்களாக இருந்து தற்போது இளைஞர்களாக மாறியுள்ளார்கள். 29 வயதாகும் ஆரோன் ஜோன்ஸ் டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணிக்கு துணைக் கேப்டனாக செயல்பட்டார். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார்.

அரையிறுதிக்கு தகுதி பெறாவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் அமெரிக்க அணியும் ஆரோன் ஜோன்ஸும் பிரபலமானார்கள்.

இந்நிலையில் ஆரோன் ஜோன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சருடன் சிறு வயதில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். அரையிறுதியில் இந்தியாவுடன் நாளை (ஜூன் 27) மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT