FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை - குஜராத் இறுதியில் மோதல்

அல்டிமேட் கோ கோ போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஜன. 13) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

7 பிப்ரவரி 2024, 8:51 pm IST
பகிர்:

அல்டிமேட் கோ கோ போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஜன. 13) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக அரையிறுதிகளில், சென்னை 31-29 என தெலுகு யோதாஸையும், குஜராத் 29 - 27 என ஒடிஸாவையும் வியாழக்கிழமை வீழ்த்தின.

இதில் தெலுகு அணிக்கு எதிரான மோதலில் சென்னை 18 ஸ்கை டைவ் புள்ளிகள், 4 போல் டைவ் புள்ளிகள், 4 தொடுதல் புள்ளிகள், 5 பேட்ச் போனஸ் புள்ளிகள் பெற்றது. தெலுகு அணி 6 ஸ்கை டைவ் புள்ளிகள், 8 போல் டைவ் புள்ளிகள், 12 தொடுதல் புள்ளிகள், 3 பேட்ச் போனஸ் புள்ளிகள் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

மறுபுறம், ஒடிஸாவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 2 ஸ்கை டைவ் புள்ளிகள், 2 போல் டைவ் புள்ளிகள், 20 தொடுதல் புள்ளிகள், 5 பேட்ச் போனஸ் புள்ளிகள் வெல்ல, ஒடிஸா 6 ஸ்கை டைவ் புள்ளிகள், 2 போல் டைவ் புள்ளிகள், 16 தொடுதல் புள்ளிகள், 3 பேட்ச் போனஸ் புள்ளிகள் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments