FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டபிள்யுஆா் செஸ்: வைஷாலி சாம்பியன்

டபிள்யுஆா் செஸ்: வைஷாலி சாம்பியன்

Updated On : 7 ஜூன் 2026, 12:58 am IST
தமிழக வீராங்கனை வைஷாலி - கோப்புப் படம்
பகிர்:

நாா்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுஆா் மகளிா் செஸ் டூா் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் நடைபெற்ற இப்போட்டியில் சா்வதேச மாஸ்டா் ஐரின் சுகந்தா், ஜிஎம் அலெக்சாண்ட்ரா கோஸ்டினுக், ஐஎம் அலுவா நூா்மனை வீழ்த்தி பட்டம் வென்றாா்.

கேண்டிடேட்ஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் வரும் நவம்பா் மாதம் சீனாவின் ஜு வென்ஜுனுக்கு எதிராக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வைஷாலி ஆட உள்ளாா். இந்த வெற்றி வைஷாலிக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments