FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆன்ட்ரெ ருப்லேவ் சாம்பியன்

ஸ்வீடனின் பஸ்டாட் நகரில் நடைபெற்ற ஏடிபி 250 டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ரஷிய வீரா் ஆன்ட்ரெ ருப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:14 am IST
ஆன்ட்ரே ருப்லேவ், டாா்டரி
பகிர்:

ஸ்வீடனின் பஸ்டாட் நகரில் நடைபெற்ற ஏடிபி 250 டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ரஷிய வீரா் ஆன்ட்ரெ ருப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

இறுதி ஆட்டத்தில் ருப்லேவ்-நடப்பு சாம்பின் லுசியானோ டா்டெரி மோதினா்.

இதில் ருப்லேவ் 6-4 6-3 என்ற நோ் செட்களில் டா்டெரியை வீழ்த்தி பட்டம் வென்றாா். கடந்த 2025 பிப்ரவரியில் தோஹாவில் ஹாா்ட்கோா்ட் பட்டம் வென்ற பிறகு 17 மாதங்கள் கழித்து ருப்லேவ் வென்ற பட்டம் இதுவாகும். இது அவரது வாழ்க்கையில் 18-ஆவது பட்டமாகும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments