திருமங்கலம் "வியூகம்' திருச்செந்தூரில் பலிக்குமா?
திருச் செந் தூர், டிச. 5: திருச் செந் தூர் தொகுதி தற் போது 14-வது தேர் தலை சந் திக் கி றது. இது வரை இத் தொ கு தி யில் காங் கி ரஸ் 2 முறை யும், திமுக 4 முறை யும், அதி முக 7 முறை யும் வெற்றி பெற் றுள் ள
திருச் செந் தூர், டிச. 5: திருச் செந் தூர் தொகுதி தற் போது 14-வது தேர் தலை சந் திக் கி றது. இது வரை இத் தொ கு தி யில் காங் கி ரஸ் 2 முறை யும், திமுக 4 முறை யும், அதி முக 7 முறை யும் வெற்றி பெற் றுள் ளன.
2006-ல் நடை பெற்ற பேரவை பொதுத் தேர்த லில் அதி முக சார் பில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதா கி ருஷ் ணன் 2-வது முறை யாக எம்.எல்.ஏ. ஆனார். இந் நி லை யில், அண் மை யில் நடை பெற்ற மக் க ள வைத் தேர்த லில் தூத் துக் குடி தொகு தி யில் அதி முக தோல் வி யுற் றதை அடுத்து, அதி முக மாவட் டச் செய ல ராக இருந்த அனிதா ராதா கி ருஷ் ணன் மீது அதி முக தலைமை அதி ருப்தி கொண்டு, அவரை கட் சியை விட்டு நீக் கி யது.
இதை ய டுத்து, அவர் தனது எம்.எல்.ஏ. பத வியை ராஜி நாமா செய்து விட்டு, திமு க வில் இணைந் தார். தற் போ தைய இடைத் தேர்த லில் திமுக சார் பில் அவரே போட் டி யி டு கி றார். அதி முக சார் பில் அக் கட் சி யின் உடன் குடி ஒன் றி யச் செய லர் அம் மன் டி.நாரா ய ணன் போட் டி யி டு கி றார்.
Advertisement
Advertisement
÷தே மு திக சார் பில் அக் கட் சி யின் மாவட் டச் செய லர் கோமதி ஆ.கணே சன் போட் டி யி டு கி றார். இத் தேர்த லில் மும் முனை போட்டி நில விய போதும், திமுக மற் றும் அதி முக இடையே கடும் போட்டி நில வு கி றது.
அனிதா ராதா கி ருஷ் ணனை பொருத் த வரை அவர் கடந்த அதி முக ஆட் சி யில் ஐந்து ஆண் டு கள் அமைச் ச ராக இருந் த போது, தனது தனிப் பட்ட செயல் பா டு கள் முலம் கட் சி க ளுக்கு அப் பாற் பட்டு தொகு தி யில் தனக் கென செல் வாக்கை ஏற் ப டுத்தி வைத் துள் ளார். அத னால், 2006 தேர்த லில் அவ ரால் மீண் டும் வெற்றி பெற முடிந் தது. இத் தொ கு தியை பொருத் த வரை அதி மு க வுக்கு என நிலை யான வாக்கு வங்கி உள் ளது. இது வரை நடை பெற்ற 13 தேர் தல் க ளில் 7 முறை அதி முக வெற்றி பெற் றுள் ளது குறிப் பி டத் தக் கது.
அனிதா ராதா கி ருஷ் ண னுக்கு இடைத் தேர் தல் பணி என் பது புதி தல்ல, அவர் அதி முக ஆளும் கட் சி யாக இருந் த போது ஆண் டி பட்டி, சைதாப் பேட்டை, அச் சி ரப் பாக் கம், சாத் தான் கு ளம், கும் மி டிப் பூண்டி உள் ளிட்ட பல இடைத் தேர் தல் க ளி லும், எதிர்க் கட் சி யாக இருந் த போது திரு மங் க லம் இடைத் தேர் தல் க ளி லும் தேர் தல் பணி யாற் றி யுள் ளார்.
÷இத் தேர் தலை எவ் வாறு எதிர் கொள்ள வேண் டும் என் பது அவ ருக் குத் தெரி யும். தற் போது அவர் ஆளும் கட் சி யான திமுக சார் பில் போட் டி யி டு வ தால், அழ கி ரி யின் தேர் தல் வியூ கம் தனக்கு மகத் தான வெற்றி கிடைக் கும் என்ற நம் பிக் கை யில் உள் ளார்.
வேட் பு மனு தாக் க லுக்கு வந்த மு.க.அழ கி ரி யும், 40,000 வாக் கு கள் வித் தி யா சத் தில் வெற்றி பெறு வோம் என்று கூறிச் சென் றுள் ளார். அதன் படி ஆளும் கட் சி யைச் சேர்ந்த 11-க்கும் மேற் பட்ட அமைச் சர் கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக் கள் மற் றும் கட் சி யின் மூத்த நிர் வா கி கள் உள் ளிட்ட பலர் திருச் செந் தூர் தொகு தி யில் முகா மிட்டு தேர் தல் பணி களை ஓரிரு நாள் க ளில் தொடங்க உள் ள னர்.
தொகு தி யி லுள்ள கிறிஸ் தவ மற் றும் முஸ் லிம் சிறு பான் மை யி ன ரின் மொத்த ஓட் டுக் க ளும் தங் க ளுக்கே கிடைக் கும் என்று திமுக தரப் பி னர் நம்பி வரு கின் ற னர். தலித் மக் க ளின் வாக் கு க ளும் தங் க ளுக்கு கிடைக் கும் என்ற நம் பிக் கை யும் திமு க வி ன ருக்கு உள் ளது.
ஆனால் அதி மு கவோ திருச் செந் தூர் தொகு தி யின் மீது முழு கவ னத்தை செலுத் தி யுள் ளது. இத் தேர் தல் கட் சி யின் கௌ ர வத்தை நிலை நாட் டக் கூ டிய தேர் த லாக கட் சித் தலைமை கரு து கி றது. இத னால், தேர் தல் தேதி அறி விக் கப் பட்ட மறு நாளே, கட் சி யின் தலைமை நிலை யச் செய லர் கே.ஏ.செங் கோட் டை யன் தேர் தல் பொறுப் பா ள ராக நிய மிக் கப் பட்டு, தேர் தல் பணி களை கவ னிக் கத் தொடங் கி னார். வேட் பு மனு தாக் கல் நாள் (நவம் பர் 30) அன்று கட் சி யின் பொரு ளா ளர் ஓ.பன் னீர் செல் வம் தலை மை யில் 11 முன் னாள் அமைச் சர் கள், தொண் டர் கள் திரண்டு ஊர் வ ல மாக வந் தது அதி மு க வின் எழுச் சி யைக் காட் டி யது.
ஆளும் கட் சி யின் பண பலம் மற் றும் அதி கார பலத்தை எதிர் கொள்ள, அதி மு க வின் முன் னாள் அமைச் சர் கள், சட் டப் பேரவை உறுப் பி னர் கள், மாநில நிர் வா கி கள் உள் ளிட்ட 100-க்கும் மேற் பட்ட முக் கிய நிர் வா கி கள் தேர் தல் களத் தில் இறக் கி வி டப் பட் டுள் ள னர்.
தொகு தியை 47 மண் ட லங் க ளா கப் பிரித்து, அதில் தேர் தல் பொறுப் பா ளர் க ளாக முன் னாள் அமைச் சர் கள், கட் சி யின் முக் கிய நிர் வா கி களை நிய மித்து தேர் தல் பணி யில், முழு வீச் சில் ஈடு ப டுத் தி யுள் ள னர். வியா ழக் கி ழமை திருச் செந் தூ ரில் நடை பெற்ற அதி முக மற் றும் கூட் டணி கட்சி செயல் வீ ரர் கள் கூட் டத் தில் கலந்து கொண்ட அதி மு க வின் முக் கிய நிர் வா கி கள் மற் றும் வெளி மா வட் டங் க ளைச் சேர்ந்த அதி மு க வி னர் திர ளா கப் பங் கேற் றதை காண முடிந் தது.
மேலும், திமுக பாணி யில் அதி மு க வும் தேர்த லில் சிறப் பா கப் பணி யாற் று ப வர் க ளுக்கு பரி சினை அறி வித் துள் ளது. அதிக வாக் கு கள் பெற உத வும் முதல் மூன்று பொறுப் பா ளர் க ளுக்கு ஐந்து பவுன், மூன்று பவுன், இரண்டு பவுன் தங் கம் வழங் கப் ப டும் என வியா ழக் கி ழமை நடை பெற்ற கூட் டத் தில் ஓ.பன் னீர் செல் வம் பேசி அதி மு க வி னரை உற் சா கப் ப டுத் தி யுள் ளார்.
மேலும், வியா ழக் கி ழமை இரவு நடை பெற்ற மதி முக பொதுக் கூட் டத் தில் பேசிய அக் கட் சி யின் பொதுச் செய லர் வைகோ, இலங் கைத் தமி ழர் பிரச்னை மற் றும் ஆளும் கட் சி யி னர் மீதான பல் வேறு குற் றச் சாட் டு களை தனது வழக் க மான பாணி யில் உணர்ச் சிப் பூர் வ மாக பேசி யது, நடு நிலை வாக் கா ளர் களை சிந் திக்க வைத் துள் ளது என்றே சொல்ல வேண் டும்.
அனிதா ராதா கி ருஷ் ணன் அதி மு க வில் இருந் த போது இளை ஞர் க ளுக்கு விளை யாட்டு உப க ர ணங் கள் வழங் கி யும், விளை யாட் டுப் போட் டி கள், கோலப் போட் டி கள் நடத்தி பரி சு கள் வழங் கி யும் இளை ஞர் கள், பெண் கள் மத் தி யில் தனக் கென செல் வாக்கை ஏற் ப டுத்தி வைத் துள் ளார்.
தற் போது பல பெண் க ளுக்கு அனிதா ராதா கி ருஷ் ணன், திமு க வில் உத ய சூ ரி யன் சின் னத் தில் போட் டி யி டு வது தெரி ய வில்லை. பல இடங் க ளில் பெண் க ளி டம் நீங் கள் யாருக்கு ஓட்டு போடு வீர் கள் என்று கேட் ட போது, அனி தா வுக் கு தான், இரட்டை இலை யில் வாக் க ளிப் போம் என்று கூறு வ தை யும் காண மு டி கி றது. இதை யும் அதி மு க வி னர் தங் க ளுக் குச் சாத க மா கவே கரு து கின் ற னர்.
அதி மு கவை பொருத் த வரை தேர்த லில் வெல் வது லட் சி ய மாக இருந் தா லும், தொகு தி யில் கட் சி யின் செல் வாக்கை நிலை நாட்ட வேண் டிய கட் டா யத் தில் தேர் தல் வியூ கத்தை அமைத் துள் ளது. ஜெயல லி தா வின் சுற் றுப் ப ய ணத் துக் குப் பின் வாக் கா ளர் கள் மத் தி யில் மாற் றத்தை ஏற் ப டுத்த முடி யும் என்ற நம் பிக் கை யி லும் அதி மு க வி னர் உள் ள னர்.
÷தி மு க வி ன ரின் சவால் களை எதிர் கொள்ள அதி மு க வி னர் தயா ராகி உள்ள நிலை யில் அழ கி ரி யின் திரு மங் க லம் தேர் தல் வியூ கம் எந்த அள வுக் குப் பலன் தரும் என் பதை பொறுத் தி ருந் து தான் பார்க்க வேண் டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.