FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொங்கல் பண்டிகை: ரயிலில் பயணிப்போருக்கான முன்பதிவு டிக்கெட் இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. பயணிகள் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. பயணிகள் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2016) பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. ஜனவரி 14-ம் தேதி போகி, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்வோர்க்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. தற்போதைய நடைமுறைப்படி 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments