FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

Updated On : 31 டிசம்பர் 2018, 5:45 pm IST
பகிர்:

புது தில்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கள் மாலை வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை பற்றிய அறிவிப்பு பின் வருமாறு:

தேர்தல் அறிவிப்பானை வெளியீடு: ஜனவரி 3, 2019

Advertisement

Advertisement

வேட்பு மனு தாக்கல் துவக்கம்: ஜனவரி 10, 2019

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 14, 2019

வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 15, 2019

வாக்குப்பதிவு: ஜனவரி 28, 2019

வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 31, 2019. 

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments