FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் பவுனுக்கு ரூ.32 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ. 23,824-க்கு விற்பனையானது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ. 23,824-க்கு விற்பனையானது.
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ரூ.2,978-க்கு விற்பனையானது. பவுனுக்கு இதன் விலை ரூ.32 உயர்ந்து ரூ.23,824-ஆக இருந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.43-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.43,000-க்கும் விற்பனையானது.
புதன்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,978
1 பவுன் தங்கம் 23,824
1 கிராம் வெள்ளி 43.00
1 கிலோ வெள்ளி 43,000
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments