தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக 5,62,233 வழக்குகள்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக 5,62,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக 5,62,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறுவோா் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அந்த வகையில் காவல்துறையினர் இதுவரை 5,62,233 வழக்குகளில் 6,04,769 பேரை கைது செய்துள்ளனா். 

மேலும் அவர்களிடமிருந்து இதுவரை 4,57,641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ.11.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்!

3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம்! - உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்த மத்திய அரசு

கை நம்மைவிட்டு போகாது; புது அடிமையைத் தேடும் பாஜக! உதயநிதி

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு: மாணவிகளுக்கு பாராட்டு

ககன் முர்மு தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

SCROLL FOR NEXT