மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மேல்மலையனூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கடந்த 2016- ஆம் ஆண்டு 75 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.