மேட்டூர் அணையிலிருந்து 11,000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையிலிருந்து 11,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து 11,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.00 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கனஅடியாக சரிந்தது.
அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 11,000 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது.
Advertisement
Advertisement
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.