FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்; சென்னை ஆட்சியர் விஜயராணி

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

Updated On : 13 ஜூன் 2021, 7:33 pm IST
பகிர்:

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுக்கோட்டை - கவிதா ராமு, ராமநாதபுரம் - கோபால சுந்தர ராஜூ,  தஞ்சாவூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி - முரளிதரன், நாகை - அருண் தம்புராஜ், செங்கல்பட்டு - ராகுல்நாத், காஞ்சிபுரம் - ஆர்த்தி, திருவள்ளூர் - ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் - மோகன், கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர், வேலூர் - குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை - முருகேஷ், திருப்பத்தூர் - அமர் குஷாவா, நாமக்கல் - ஷ்ரேயா சிங், திண்டுக்கல் - விசாகன், கோவை - சமீரன், திருப்பூர் - வினீத், அரியலூர் - ரமண சரஸ்வதி, கரூர் - பிரபு சங்கர், விருதுநகர் - மேகனாத ரெட்டி, சென்னை - விஜயராணி, தென்காசி - சந்திரகலா, ஈரோடு - கிருஷ்ணன் உன்னி, திருவாரூர் - காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments