FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை: தமிழக அரசு

நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 நவம்பர் 2021, 2:41 pm IST
தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை: தமிழக அரசு
பகிர்:

சென்னை: நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியன்று அரசு விடுமுறை நாளாக இருக்கும் நிலையில், வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையும், அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு இன்று இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதே வேளையில், நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 20ம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்தும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments