தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளன.

DIN


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ. 108.96-க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ. 99.04-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 13 நாள்களில் 11-வது முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன. 13 நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 7.56 ரூபாயும் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.61 ரூபாயும் உயர்ந்துள்ளன.

தில்லி:

பெட்ரோல் - ரூ. 103.41 (ஒரு லிட்டர்)
டீசல் - ரூ. 94.67

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT