வேலுநாச்சியார் தியாகத்தை போற்றி வணங்குவோம்: அண்ணாமலை ட்வீட்
வேலுநாச்சியார் நினைவுநாளையொட்டி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறை எதிர்த்து போராடிய வேலுநாச்சியர் தியாகத்தை போற்றி வணங்குவோம்
வேலுநாச்சியார் நினைவுநாளையொட்டி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறை எதிர்த்து போராடிய வேலுநாச்சியர் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆளுமைமிக்க பேரரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் நினைவு நாளான இன்று (டிச.25) அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க| பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.