தமிழ்நாடு

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் 1000 அடியில் போஸ்டர் ஒட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

DIN

மதுரையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து சாதனை செய்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் 1000 அடியில் போஸ்டர் ஒட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து ஆயிரம் அடி போஸ்டரை ஒட்டி உள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 
 
தற்போது சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

மாநாடு என்ற சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தை அடுத்து வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT