10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது?
10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்கம் www.dge.tn.gov.in இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் என்ன நடக்கும்?
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.