முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று(ஏப்ரல்-20) 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்று சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.