விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்த் நாளை தலைமைக் கழகம் வருகை தர இருப்பதாகவும், விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: மற்றுமொரு பிறழ்சாட்சி
விஜயகாந்த்துக்கு உடல்நிலை பிரச்னையால் சோர்வே தவிர, அவர் நலமுடன் தங்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.