முகப்பு
தமிழ்நாடு

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு பணிக்கொடை : முதல்வர் 

தேயிலை தோட்டக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணிக்கொடை பலன்கள் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 29 ஆகஸ்ட் 2022, 8:20 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தேயிலை தோட்டக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணிக்கொடை பலன்கள் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.  இந்த அறிக்கை இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், தேயிலை தோட்டக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணிக்கொடை பலன்கள் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2017 அக்.1 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக்கொடை பலன்களை வழங்க உத்தரவு பிறப்பித்தார். பணிக்கொடை பலன்களை வழங்க 29.38 கோடியை விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments