6 பூச்சிகொல்லி மருந்துகளுக்குத் தடை: தமிழக அரசு
அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு 60 நாள்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மோம்னோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர்பெத்ரின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளோரோபைரியாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரியாஸ் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி, விற்பனைக்கு நிரந்திர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2017-18-ல் 6 பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை: திறந்துவைத்தார் ஸ்டாலின்
இந்நிலையில், அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.