FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதித் தேர்வு முடிவுகள் இன்று

2 பிப்ரவரி 2024, 12:18 am IST
பகிர்:


தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(ஏப்.14) வெளியாகிறது. 

கடந்த மார்ச் 25 ஆம் தேதி எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு தகுதி தேர்வை 34,288 மாணவர்களும், எம்இ, எம்.டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை(சிஇஇடிஏ) 4,961 பேர் எழுதினர். 

இந்த தேர்வு 15 நகரங்களில் 40 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 14) வெளியாகிறது. 

இந்த தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments