முகப்பு
தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக டாக்டர் பிரசாத் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 பிப்ரவரி 2023, 5:51 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக டாக்டர் பிரசாத் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி பேராசிரியரான பிரசாத் லவானியா மதுரை எய்ம்ஸ்மருத்துவமனையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் கடந்த மாதம் காலமானதையடுத்து புதிய தலைவராக டாக்டர் பிரசாத் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments