முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மகளிர் நாள் 2023, பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: சர்வதேச மகளிர் நாள் 2023, பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் நாள் 2023 அமையட்டும்!

பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்!

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

பைசன்... துருவ் விக்ரம்!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமா? -மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகள்

மலையாளிகளின் பெருமை... மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு!

மாய நதி... டெல்னா டேவிஸ்

SCROLL FOR NEXT