திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கியது!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வரின் வெளிநாடு பயணம், கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்!
Advertisement
Advertisement
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.