மேட்டூர் அணை நீர்வரத்து 6,498 கனஅடி
மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 6498 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,702 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.79 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.