மகாளய அமாவாசை: புதுகை பல்லவன் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
புதுக்கோட்டை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் சாந்தாரம்மன் கோவில் அருகேயுள்ள பல்லவன் குளக்கரையில் ஏராளமானோர் சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
புதுக்கோட்டை நகரிலிருந்து மட்டுமின்றி கந்தர்வகோட்டை, ஆலங்குடி, பொன்னமராவதி பகுதியிலிருந்தும் இங்கு பொதுமக்கள் வந்திருந்தனர்.
தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.