மேட்டூர் அணை நீர்மட்டம் 47.86 அடி!
மேட்டூர் அணையின் நீர்வரத்து 4288 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 4288 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5132 கன அடியிலிருந்து, வினாடிக்கு 4288 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 16.49 டிஎம்சியாக உள்ளது.