FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூர் அணை நிலவரம்!

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 670 கன அடியாக குறைந்தது.

2 பிப்ரவரி 2024, 8:28 am
மேட்டூர் அணை நிலவரம்!
கோப்புப்படம்
பகிர்:

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 670 கன அடியாக குறைந்தது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.90 அடியிலிருந்து 45.01அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 670 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.81 டிஎம்சியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.