உச்சத்தை தொடும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்: காஞ்சிபுரத்தில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,500
1 சவரன் தங்கம்............................... 44,000
1 கிராம் வெள்ளி............................. 77.50
1 கிலோ வெள்ளி.............................77,500
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,480
1 சவரன் தங்கம்............................... 43,840
1 கிராம் வெள்ளி............................. 77.00
1 கிலோ வெள்ளி.............................77,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.