நடிகர் விஷால் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

நடிகர் விஷாலின் அரசியல் பயணம்: 2026 தேர்தலுக்கு முன் புதிய கட்சி

DIN

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் விஷால், “2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை, அதனால்தான் அரசியலுக்கு வருகிறேன்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும். ஏப்ரல் 19 ஆம் ஆண்டு 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT