கோடம்பாக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 1 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மீது சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 1 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மீது சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோடம்பாக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திடீர் சாலை மறியல் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.