கோப்புப் படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

DIN

மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 17) விடுமுறை அளித்து‌ புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியா்களின் புனித நாள்களில் ஒன்றான மொஹரம் பிறை 10 ஆஷுரா நாள் இம்மாதம் புதன்கிழமையாகும் (ஜூலை 17). ஆகவே, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஜூலை 16, 17) நோன்பு நோற்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரட்சிக்கான களமாகுமா பிகார்? பேரவைத் தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!

புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பதே கனவு!முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?

தங்கம் ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை!

டியூட் டிரைலர்!

SCROLL FOR NEXT