முகப்பு
தமிழ்நாடு

சிவகங்கையில் 2-வது முறை கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெற்றி

Updated On : 4 ஜூன் 2024, 10:07 pm IST
கார்த்தி சிதம்பரம்
பகிர்:

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் இரண்டாவது முறையாக பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.

சிவகங்கை தொகுதியில் முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:

  • காங்கிரஸ் - கார்த்தி ப. சிதம்பரம் - 4,27,677

    Advertisement

    Advertisement

  • அதிமுக - சேவியர்தாஸ் - 2,05,664

  • பாஜக - தேவநாதன் யாதவ் - 1,95,788

  • நாதக - எழிலரசி - 1,63,412

2019 தேர்தலில் 5,66,104 வாக்குகளை பெற்றிருந்தார் கார்த்தி சிதம்பரம். 3.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை பின்தள்ளி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments