today gold rate 
தமிழ்நாடு

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்.

DIN

சென்னையில் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்ட தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்து விற்பனையாகிறது.

அதன்படி, திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.53,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைது ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.95.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT