சூரியமூர்த்தி 
தமிழ்நாடு

நாமக்கல் - கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி!

நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூரியமூர்த்தி (51) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட, திமுக கூட்டணியிலுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடவுள்ளதாக கொமதேக அறிவித்துள்ளது. 10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி.

2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலும், 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT